tag:blogger.com,1999:blog-3475718986246447450.post2322022992245318157..comments2023-10-29T20:04:14.825+05:30Comments on தாய்மடி: கணக்கு_09பால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-84508335559936853812009-11-24T09:27:30.299+05:302009-11-24T09:27:30.299+05:30ம் .....ம் .....கருணையூரான்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-75974894372061334032009-11-07T22:31:59.591+05:302009-11-07T22:31:59.591+05:30கீத், நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள். முயற்சி...கீத், நீங்கள் புரிந்து கொண்டு விட்டீர்கள். முயற்சி செய்து தீர்க்க முடியாமல் போனவர்களுக்காக : தம்பியின் உண்மை வயதை x ஆண்டுகள் y மாதங்கள் என்போம். எனவே பதியப்பட்ட வயது y ஆண்டுகள் x மாதங்கள். ஆண்டும் மாதமும் கலந்து வருவதனால் வயதை மாதங்களாக்குவோம் (ஆண்டுகளாக்கவும் முடியும்)
5/8(x*12+y) = y*12+x
60x + 5y = 96y + 8x
52x = 91y
x , y க்குப் பல தீர்வுகள் இருக்கின்றன. ஆனாலும் இந்தக் கணக்கின் விசேடம் என்னவெனில் ஒரேயொரு தீர்வு தான் பொருந்தும். அதாவது x அல்லது y 0 க்கும் 12க்கும் இடையிலே தான் இருக்க முடியும். அதாவது தீர்வுகளில் ஒன்றான (x=14), வயது 14 வருடம் என்றால் பதியும் போது வயது 14 மாதங்களாகும். அது பொருத்தமற்றது. எனவே ஒரேயொரு தீர்வு 7 வருடங்கள் 4 மாதங்கள் என்பதே சரியான விடை.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-12413043207271341772009-11-07T17:36:54.276+05:302009-11-07T17:36:54.276+05:30விளங்கீற்று விளங்கீற்று... 7 வருசம் 4 மாதம் அதை நா...விளங்கீற்று விளங்கீற்று... 7 வருசம் 4 மாதம் அதை நான் 2007/04 அப்படியாக விளங்கி மண்டையப் போட்டு உடைச்சனான்.Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-89059568527393759592009-11-07T17:35:36.549+05:302009-11-07T17:35:36.549+05:30எப்பிடி என்று விளங்கப்படுத்தோணும்.... இல்லாட்டா இத...எப்பிடி என்று விளங்கப்படுத்தோணும்.... இல்லாட்டா இது அளாப்பல்Anonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-39226135795869063282009-11-07T13:06:29.094+05:302009-11-07T13:06:29.094+05:30எனக்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரி வேண்டும்...
என்...எனக்கு உங்களுடைய மின்னஞ்சல் முகவரி வேண்டும்...
என்னுடைய மின்னஞ்சல் முகவரியான kanagagopi@gmail.com என்பதற்கு ஓர் மின்னஞ்சல் அனுப்புகிறீர்களா?Anonymoushttps://www.blogger.com/profile/02584615877167146848noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-64285836147983974492009-11-01T23:13:28.889+05:302009-11-01T23:13:28.889+05:30சரியான விடைக்குப் பாராட்டுக்கள் நிமல். சஞ்சீவன் மற...சரியான விடைக்குப் பாராட்டுக்கள் நிமல். சஞ்சீவன் மற்றும் கீத்தின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இந்த வயசில தம்பி இருந்தால் கீத் சொன்னதில கோபிக்க என்ன இருக்கு...பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-43199295352993735032009-10-30T18:54:51.758+05:302009-10-30T18:54:51.758+05:30பால்குடியைக் கொலை செய்யிற வயசெண்டு சொன்னா கோவிக்க ...பால்குடியைக் கொலை செய்யிற வயசெண்டு சொன்னா கோவிக்க மாட்டீர்தானேAnonymoushttps://www.blogger.com/profile/07797121627871277172noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-53003256645660208722009-10-30T14:42:29.422+05:302009-10-30T14:42:29.422+05:30யாராவது சொன்னாப்பிறகு செக் பண்ணி பார்ப்பம்.யாராவது சொன்னாப்பிறகு செக் பண்ணி பார்ப்பம்.sanjeevanhttps://www.blogger.com/profile/07170692676666472935noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-55637260656374037542009-10-30T11:34:30.971+05:302009-10-30T11:34:30.971+05:30வரவர மூளை மந்தமா தான் யோசிக்குது...
7 வயது 4 மாசமா...வரவர மூளை மந்தமா தான் யோசிக்குது...
7 வயது 4 மாசமா...Nimalhttps://www.blogger.com/profile/11091464745405002977noreply@blogger.com