tag:blogger.com,1999:blog-3475718986246447450.post447036386298889454..comments2023-10-29T20:04:14.825+05:30Comments on தாய்மடி: கள்ள வோட்டுபால்குடிhttp://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-3475718986246447450.post-9830003931587232262010-01-11T17:19:13.067+05:302010-01-11T17:19:13.067+05:30வடலியூரானின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என்...வடலியூரானின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
என்ர நிலமை கவலைக்கிடமாத்தான் இருந்தது. அந்த ஆசிரியர் ஆரெண்டு கண்டுபிடிச்சிருப்பீங்கள் தானே...பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-73606118277127161582010-01-10T13:28:55.773+05:302010-01-10T13:28:55.773+05:30//எனக்குத் தரப்பட்ட வாக்காளர் அட்டையை முதலாவதா இரு...//எனக்குத் தரப்பட்ட வாக்காளர் அட்டையை முதலாவதா இருக்கிறவரட்டை நீட்டினன். அதில இருக்கிற பெயரைப் பெலமா வாசிக்கேக்கதான் பார்த்தன் அவர் என்னுடன் அதிக காலம் கூடப் படித்த நண்பன் ஒருவனின் தகப்பன். அவர் ஆசிரியராகக் கடமையாற்றுகிறார்

//நான் வோட்டுப் போடுறதுக்காக அந்தப் பள்ளிக்கூடப் பக்கம் வந்திருக்கக் கூடாதெண்டதும்

நல்லா சிக்கல் பட்டுத் தான் கன்னி வோட் போட்டிருக்கிறியள் போல கிடக்குதுவடலியூரான்https://www.blogger.com/profile/02666900398006241548noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-25348237163686315902010-01-08T23:33:38.477+05:302010-01-08T23:33:38.477+05:30கருணையூரானின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.கருணையூரானின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிகள்.பால்குடிhttps://www.blogger.com/profile/02114819090549687353noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3475718986246447450.post-79404074467769216522010-01-07T10:37:00.521+05:302010-01-07T10:37:00.521+05:30பால் குடி ஓம் பாருங்கோ உப்பிடு சரியான பம்பல் தான் ...பால் குடி ஓம் பாருங்கோ உப்பிடு சரியான பம்பல் தான் எல்லா பக்கமும் நடந்தது தான்...இந்த வருசமும் நடக்கும் ..இருந்து பாப்பம்......

///நிறைவேற்று அதிகாரம் கொண்ட சனாதிபதியாட்சி முறை இருக்கும் வரை எண்டைக்குமே சிறுபான்மைக்கு நம்மட நாட்டில விமோசனம் இல்லை.///
உண்மைதான்கருணையூரான்https://www.blogger.com/profile/07117008972289111027noreply@blogger.com