Sunday, June 20, 2010

கணக்கு_11

முந்த நாள் (நேற்றைக்கு முதல் நாள்) எனக்கு வயசு 25. வாற வருசம் நான் 28 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடுவேன்.
அப்ப நான் எத்தினையாம் திகதி பிறந்தவன் எண்டு கண்டு பிடியுங்கோ பாப்பம்.

5 comments :

  1. உன்னை செருப்பாலையே................... அடிக்கோணுமடா. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

    ReplyDelete
  2. சரியான விடைக்கு பாராட்டுக்கள் சுபாங்கன்.

    ஹா.... ஹா.... கீத், என்னை அடிக்கச் செருப்புத் தேவையில்லை.... ( விடை கண்டு பிடிக்கத் தெரியேல்லையெண்டா கேள்வி கேட்டவனை அடிக்கப்படாது கண்டியளோ? )

    ReplyDelete
  3. பரவாயில்லையே....................!
    நல்லா யோசிக்கிறீங்க................!

    ReplyDelete