Wednesday, August 04, 2010

கணக்கு_12

ஒரு புத்தகத்தின் பக்கங்களை இலக்கமிடுவதற்கு மொத்தமாக 1629 இலக்கங்கள் (digits) பயன்படுத்தப்பட்டுள்ளன எனின் புத்தகத்தின் பக்கங்களின் எண்ணிக்கை எத்தனை?

4 comments :

  1. சரியான விடைக்குப் பாராட்டுக்கள் சுபாங்கன். பின்னூட்டமிட்டவர்களுக்கு நன்றிகள்.

    0-9 வரை ஒன்பது இலக்கங்கள் 10-99 (90 * 2 =180)பக்கம் 0-99 வரை 189(180 + 9) இலக்கம் என்றவாறு 1629 வரை கூட்ட வேண்டும்.

    ReplyDelete