சவர்க்காரக் கட்டிகள் உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்றில் ஏற்பட்டுள்ள குழப்பத்தை தீர்த்து வையுங்களேன்.
நிறுவனம் இரண்டு விதமான சவர்க்காரக் கட்டிகளை உற்பத்தி செய்கின்றது. ஒன்றின் நிறை ஐம்பது கிறாம் மற்றையது அறுபது கிறாம், ஆனால் உருவ அமைப்பில் வேறுபாடு கிடையாது. சவர்க்காரங்கள் பெட்டிகளில் அடுக்கப்படும். ஒரு பெட்டியில் ஆகக்குறைந்தது பத்து சவர்க்காரங்கள் அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் எண்ணிக்கை மாறுபடலாம்.
தரப்பட்ட பத்து பெட்டிகளில் ஐம்பது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டிகள் ஒன்பதும் ஒரு அறுபது கிறாம் சவர்க்காரங்களைக் கொண்ட பெட்டியும் கலக்கப்பட்டு விட்டன. சிக்கல் என்னவெனில் அறுபது கிறாம் சவர்க்காரக்கட்டிகள் கொண்ட பெட்டியை கண்டு பிடிக்க வேண்டும். ஆனால் நிபந்தனை என்னவெனில் விற்தராசு மட்டுமே தரப்பட்டுள்ளது. ஒரே ஒரு முறை மட்டுமே அளக்க வேண்டும். (பெட்டிகள் திறக்கப்பட்டு சவர்க்காரங்கள் வெளியே எடுக்கப்படலாம்.) முயன்று பாருங்களேன்...

Hey, I love puzzles and glad you made me scratch my head for awhile. I could divert my mind for awhile. Thnx
ReplyDeleteTake one bar from 1st box, 2bars from the 2nd box, 3 bars from 3rd box & so on till 10 bars from 10 box. Then measure 55 bars and it supposed to give 50 x 55 grams. That is 2750. So, minus 2750 from the measured value and divide by 10. The no of bars shows from which the bars were taken.
Correct Right?
உங்கள் வரவுக்கு நன்றி, மிகவும் சரியான விடை. பாராட்டுக்கள்.
ReplyDeleteயாரோ முந்தீட்டாம்பா... இது நம்ம தலை கமலகோபன் சோதிலிங்கத்தின்ர கிளாஸில எனக்குச் சொன்ன புதிர்
ReplyDeleteஆகா கீத், கமல் இதை உனக்கும் சொல்லீட்டானா?
ReplyDelete