Wednesday, July 01, 2009

கணக்கு_06

ஐந்து சதம் ஒரு ரூபா ஐந்து ரூபா நாணயக் குற்றிகள் தரப்பட்டுள்ளன. மொத்தமாக நூறு நாணயக் குற்றிகள் இருக்கின்றன. நூறு ரூபா பெறுமதியான நாணயங்களே இருக்கின்றன எனின் எத்தனை ஐந்து சதம் எத்தனை ஒரு ரூபா எத்தனை ஐந்து ரூபா நாணயக் குற்றிகள் இருக்கின்றன?

2 comments :

  1. 80 ஐந்து சதம் = 4 ரூபாய்
    1 ஒரு ரூபாய் = 1 ரூபாய்
    19 ஐந்து ரூபாய்= 95 ரூபாய்
    100 குற்றிகள் 100 ரூபாய்.... சரிதானா நண்பரே?

    ReplyDelete
  2. மிகவும் சரியான விடை. பாராட்டுக்கள் கீத்...

    ReplyDelete