குளம் ஒன்றிலிருந்து தண்ணீர் எடுக்க வேண்டியுள்ளது. உங்களிடம் 11 லீட்டர் குடமும் 5 லீட்டர் குடமும் தரப்பட்டுள்ளது. இவையிரண்டையும் மட்டும் பயன்படுத்தி 9 லீட்டர் தண்ணீரை எவ்வாறு எடுக்கலாம்?
கீத், பெரிய குடத்தை முதலில் நிரப்பி சிறிய குடத்தினுள் ஊற்றுவதை மாற்றிக் கொஞ்சம் சிறிய குடத்தை நிரப்பி பெரிய குடத்தினுள் ஊற்றும் வழியை சிந்தித்துப் பார்க்கவும். நீரே விடையையும் இணைத்து விடவும். (முயன்றவருக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.)
argh............. i completely forgot to reply this sum......... fill the 11 litre can with 5 liter can. whn you fill the 3rd time you get 4litres left over. Use that 4 litres and again use the 5 litres to get 9litres.
How many times can we use those cans.
ReplyDeletePls remove the word verification
ReplyDeleteமிகக் குறைந்த தடவைகள் பயன்படுத்தி...
ReplyDelete11 லிட்டர் குடத்தை முழுமையாய் நிரப்பவும்
ReplyDelete11 லிட்டர் குடத்து நீரால் 5 லிட்டர் குடத்தை நிரப்பவும்
5 லிட்டர் குடத்தை காலியாக்கவும்
5 லிட்டர் குடத்தை மீண்டும் எஞ்சிய நீரால் நிரப்பவும்
5 லிட்டர் குடத்தை மீண்டும் காலியாக்கவும்
எஞ்சிய நீரை (1 லிட்டர்) 5 லிட்டர் குடத்துள் விடவும்
11 லிட்டர் குடத்தை மீண்டும் முழுமையாய் நிரப்பவும்
11 லிட்டர் குடத்து நீரால் 5 லிட்டர் குடத்தை நிரப்பவும்
5 லிட்டர் குடத்தை காலியாக்கவும்
5 லிட்டர் குடத்தை மீண்டும் நிரப்பவும்
5 லிட்டர் குடத்தை காலியாக்கவும்
எஞ்சிய நீரை (2லிட்டர்) 5 லிட்டர் குடத்துள் விடவும்
11 லிட்டர் குடத்தை முழுமையாய் நிரப்பவும்
11 லிட்டர் குடத்து நீரால் 5 லிட்டர் குடத்தை நிரப்பவும்
11 லிட்டர் குடத்து நீரால் 5 லிட்டர் குடத்தை நிரப்பவும்
5 லிட்டர் குடத்தை மீண்டும் நிரப்பவும்
5 லிட்டர் குடத்தை காலியாக்கவும்
எஞ்சிய நீரை (3 லிட்டர்) 5 லிட்டர் குடத்துள் விடவும்
11 லிட்டர் குடத்தை முழுமையாய் நிரப்பவும்
11 லிட்டர் குடத்து நீரால் 5 லிட்டர் குடத்தை நிரப்பவும். (5 லிட்டர் குடத்துள் ஏற்கனவே 3 லிட்டர் இருப்பதால், குடம் நிரம்ப 2 லிட்டர்தான் தேவை)
இப்போ 11 லிட்டர் குடத்துக்குள் 9 லிட்டர் நீர் இருக்கும்.
ஹா ஹா.. விடாமல் முயன்று வென்று விட்டோம் நண்பரே
ithu rompa periya seyanmurai
ReplyDeleteaaru (six)steps enough,
ReplyDeleteபெயரில்லா
ReplyDeleteஅப்போ நீங்க அந்த ஆறு படிகளையும் சொல்லுங்க. என் பாழாய்ப்போன மூளைக்கு இவ்வளவுதான் தெரியும்
கீத், பெரிய குடத்தை முதலில் நிரப்பி சிறிய குடத்தினுள் ஊற்றுவதை மாற்றிக் கொஞ்சம் சிறிய குடத்தை நிரப்பி பெரிய குடத்தினுள் ஊற்றும் வழியை சிந்தித்துப் பார்க்கவும். நீரே விடையையும் இணைத்து விடவும். (முயன்றவருக்கே வெற்றி கிடைக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.)
ReplyDeleteok tamila type panna mudiyala,,,,
ReplyDeletemuyanravar vettiperalam .....muyalamal inke elutha mudiyathu...keith n muyatchikku vazhukkall.
muthalla 11(l)kudathaai eru thadavaikal neeral nitappuka,]
moonravathu thadavai 5l kudathai nitappi 11 l kudathil uttuka.
enchija 4 l ,5 l kudathil irkum .so 11 l kudathai kaliyakki athanul uttuka(4l).......
argh............. i completely forgot to reply this sum......... fill the 11 litre can with 5 liter can. whn you fill the 3rd time you get 4litres left over. Use that 4 litres and again use the 5 litres to get 9litres.
ReplyDeleteகல்க்கிட்டீங்க பெயரில்லதவரே... ஒப்புக்கொள்கிறேன் என் தோல்வியை.
ReplyDeleteiilai iya unka muthal pathila irunthu than ...ithukkana vidaiya theda arampithen...
ReplyDeleteso peruperu ennathillai...
Hi Triumph,
ReplyDeleteunka mozhi peyarppukku nareeeee.....